Subscribe Us

புத்தளம் Y.M.M.A கிளையினால் முள்ளிபுரப்பிரேசத்தில் 20 குடும்பங்களுக்கு தென்னைங்கன்றுகள் வழங்கிவைப்பு (படங்கள் இணைப்பு)

புத்தளம் வை.எம்.எம்.ஏ கிளையினால் (2016-12-30) புத்தளம் பிரதேசத்தில் தென்னைங்கன்றுகள் நாற்றும் பணிகளில் இறுதிகட்டப்பணியாக புத்தளம் முள்ளிபுரப்பிரேசத்தில் 20 குடும்பங்களுக்கு தென்னைங்கன்றுகள் வழங்கப்பட்டது. 

மேற்படி நிகழ்வை புத்தளம் அத்தாரிக் ஜனாஸா நிதியம் ஏற்பாடு செய்தனர். 

இந்நிகழ்வில் வை.எம்.எம்.ஏ தலைவர் முஹ்ஸி உபதலைவர் அன்வர் செயலாளர் முஜாஹித் நிஸார் மற்றும் அத்தாரிக் ஜனாஸா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.








 

Post a Comment

0 Comments