நேற்று கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் இடம் பெற்ற பெற்றார்களுடான
சந்திப்பொன்ரின் போது புத்தளம் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்ரஸ் பாராளுமன்ற உறுப்பினர் அல் ஹாஜ் M.H.M நவவி
கலந்துகொண்டனர்.
அகில இலங்கை மக்கள் காங்ரஸ் அமைப்பாளர் A.R.M முஸம்மில் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க அல்
அக்ஸா தேசிய பாடசாலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் அல் ஹாஜ்.M.H.M நவவி
அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் 95000 பெறுமதியான MULTI MEADIA PROJECTOR
ஒன்றை அதிபர் அவர்களிடம் கையளிதிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் அ,இ,ம,காங்கிரஸ் கற்பிட்டி அமைப்பாளர் ஜனாப் A.R,M.முஸம்மில்,
முன்னால் பி,ச.உறுப்பினர் ஜனாப் S,H,M,ஸமான், முன்னால் கோ,க.பணிப்பாளர் ஜனாப்
S,L,நூஹ் லெப்பைபெற்றார்கள்,நலன விரும்பிகள் மற்றும் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.







0 Comments