அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உபதலைவரும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர் எம்.எச்.எம். அல்ஹாஜ் நவவி அவர்களின் 2016ம் ஆண்டின்
பண்முகப்படுத்த நிதியிலிருந்து, A.R.M முஸம்மில் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க ரூபா 300,000.00 நிதி ஒதுக்கீட்டில் கற்பிட்டி துறையடி கடற்கரை
பிரதேசத்தில் "தொட்டாபுரம்" அமைப்பதற்காக வேலை திட்டம் ஒன்று நேற்று 30-11-2016 ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அ,இ,ம,காங்கிரஸ் கற்பிட்டி அமைப்பாளர் ஜனாப் A.R,M.முஸம்மில், முன்னால் பி,ச.உறுப்பினர் ஜனாப் S,H,M,ஸமான் மற்றும் பிரதேச மக்களும் கலந்து சிறப்பித்தனர்...








0 Comments