முன்னாள் பிரதமரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினருமான ரட்ணசிறி விக்ரமநாயக்க தனது 83 ஆவது வயதில் காலமானார்.
திடீர் சுகயீனம் காரணமாக இவர் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (27) காலமானார்.
ரட்ணசிறி விக்ரமநாயக்க 2000 -2001 ஆண்டு மற்றும் 2005 - 2010
ஆண்டுகளில் இலங்கையின் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.

0 Comments