Subscribe Us

கற்பிட்டி அல் ஹிரா பாடசாலைக்கு நவவி அவர்களால் தளபாடங்கள் அன்பளிப்பு

கற்பிட்டி அல் ஹிரா முஸ்லிம் ஆரம்ப பாடசாலையில் இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவாட்ட பாராளுமன்றம் உறுப்பினர் அல்ஹாஜ் M,H,M,நவவி அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் 50,000/ரூபா பெறுமதியான காரியாலயத்திற்கான மரத்தளபாடங்கள் வழங்கும் வைபவம் நடைபெற்றது . இன்நிகழ்வில் பாராளுமன்றம் உறுப்பினர் அல்ஹாஜ் M,H.M,நவவி அவர்களும்,கல்பிட்டி கோட்ட கல்வி பணிப்பாளர் திருமதி தீப்தி பர்னாந்து,முன்னால் கோ,க.பணிப்பாளர் ஜனாப் S,L,நூஹ் லெப்பை , முன்னால் பி,ச.உறுப்பினர் ஜனாப் S,H,M,ஸமான் , அ,இ,ம,காங்கிரஸ் ககற்பிட்டி அமைப்பாளர் ஜனாப் A.R,M.முஸம்மில்,மற்றும் கல்வி அதிகாரிகள் பெற்றார்கள்,நலன விரும்பிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்...










Post a Comment

0 Comments