Subscribe Us

கற்பிட்டியின் சாதனையாளர்கள் 2016! HSPA நடாத்தும் விருது வழங்கும் வைபவத்திற்காக தகவல் சேகரித்தல்

உயர்கல்வி மாணவர் அமைப்பின் (HSPA)  ஏற்பாட்டில் ROCKING GUYS கழகத்தின் பூரண அனுசரனையில் Kalpitiya Voice இணைய ஊடக உதவியோடும் ''கற்பிட்டியின் சாதனையாளர்கள் 2016 (ACHIEVERS KALPITIYA 2016)'' பல்கலைகழக தெரிவையும் புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் மாபெரும் விருது வழங்கும் வைபவத்திற்காக மாணவர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை, அல்மனார் ஐயுப் பாடசாலை, குறிஞ்சுப்பிட்டி மகாவித்யாலய, நிர்மலமாதா சின்ஹல வித்யாலய, கண்டக்குளி முஸ்லிம் வித்யாலயம், பள்ளிவாசல் துறை முஸ்லிம் வித்யாலய, கல்பிட்டி றோமன்  கத்தோலிக்க பாடசாலை போன்ற பாடசாலைகளை சேர்ந்த 5ம் தர புலமைபரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மற்றும் பல்கலை நுழைவை பெற்ற மாணவர்கள் கீழ்வரும் நபர்களை தொடர்பு கொண்டு உமது தகவல்களை வழங்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்.   Secretary -  Arafath- 0713426350 ass.secretary - farhan- 0716321227.  President-Sifas- 0778915881

Post a Comment

0 Comments