முன்னாள் அமைச்சர் இப்தியாஸ் பாக்கீர் மாக்கார் அவர்களின் நான்காவது புதல்வர் ஆதில் பாக்கிர் மாக்கார் காலமானார்.
சட்டக்கல்லூரியில்
பட்டப்படிப்பை நிறைவுசெய்துள்ள இவர் இங்கிலாந்தில் உயர்கல்வியை தொடர்ந்து
வந்துள்ளனிலையில் இன்று தீடீர் சுகயீனம் (காய்ச்சல்) ஏற்பட்டு
உயிரிழந்துள்ளதாக லண்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது
ஜனாசாவை இலங்கை எடுத்து வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்து குடும்பத்தினர் குறிப்பிட்டனர்.
-Madawala News-
https://www.facebook.com/adhilb?hc_location=ufi
0 Comments