Subscribe Us

header ads

கற்பிட்டி வைத்தியசாலை B Grade லிருந்து A Grade ற்கு தரமுயர்த்தப்படல் வேண்டும்.


கற்பிட்டி வைத்தியசாலை "மாவட்ட வைத்தியசாலை B" தரத்திலானது. இதனை "A" தரத்துக்கு கொண்டு வருவது மிகவும் இன்றியமையாதது.  தினமும் 300-350 பேர் OPD ற்கு வருகின்றனர். மாதம் 200-250 வரை பிள்ளைப் பேறுகள் இடம் பெறுகின்றன. கிளினிக்குக்கு அதிகளவானோர் வருகின்றனர். இங்கு 18 தாதியர் தேவை. இருப்பதோ 06. பெண் சிற்றூழியர்கள் 10 பேர் தேவை. பிள்ளைப் பேறு வார்ட் உட்பட இருக்கின்ற இதர வார்டுகளில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். பழமை வாய்ந்த கட்டிடங்களை காலப் போக்கில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். பெளதீக வளங்கள், மனித வளங்கள்,  இதர வசதிகள் தேவைப்படும் கற்பிட்டி வைத்தியசாலை B  Grade லிருந்து A  Grade ற்கு தரமுயர்த்தப்படல் வேண்டும்.
சமூக ஆர்வலர், ஆசிரயர் Mohamed Muhsi

Post a Comment

0 Comments