Subscribe Us

புத்தளம் சென்மேறிஸ் றோ.க. தமிழ் பாடசாலையில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் - படங்கள்

புத்தளம் சென்மேறிஸ் றோ.க. தமிழ் பாடசாலையில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வினை ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம், சுரகிமு லங்கா, Uplift Education என்பன ஏற்பாடு செய்தன. 

இஸ்லாமிய மாணவர் இயக்க தேசிய தலைவர் எம்.என்.எம். தெளபீக், சுரகிமு லங்கா தலைவர் அஷ்ஷேய்க் ஆஸாத் சிராஸ் (நளீமி), அதிபர் Rev. Sister Lazarus உட்பட ஆசிரியர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

-Mohamed Muhsi-







Post a Comment

0 Comments