Subscribe Us

புத்தளம் கல்விக் காரியாலயம் நடத்திய இவ்வருட வணிகப் போட்டிகளில் சாஹிரா கல்லூரி 5 போட்டிகளில் முதலாமிடம்



புத்தளம் கல்விக் காரியாலயம் நடத்திய இவ்வருட வணிகப் போட்டிகளில் (Zonal Level Commerce Competition) சாஹிரா கல்லூரி 5 போட்டிகளில் முதலாமிடங்களைப் பெற்றுள்ளது. மேலும் 4 போட்டிகளில் மூன்றாமிடங்களையும் பெற்றுக் கொண்டது.

Senior Division. 
1st Place
Speech- H.M.S.Akeel, Art- A.T.M.Arham, General Knowledge-W.M.Rifthi
3rd Place
Speech- M.N.M.Akram, Essay- M.J.M.Sawmy, Advertisement(Group)
Junior Division
1st Place
Speech- M.A.M.Shihan, Essay- S.A.Bahji
3rd Place
Art-H.Vithursan

Post a Comment

0 Comments