Subscribe Us

header ads

புத்தளம் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவிற்கு செயலாளராக எச்.எம்.ஷபீக் தெரிவு - படங்கள்

புத்தளம் ஆதார வைத்தியசாலையில் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகள், அடுத்து முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் குறிப்பாக இவ்வைத்தியசாலையை நேரடியாக சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட வேண்டிய அவசியம், ஆளணியினர் முதலிய அம்சங்களை மையப்படுத்தி கலந்துரையாடல் இடம் பெற்றதுடன் புதிய அபிவிருத்திக் குழுவும் தெரிவு செய்யப்பட்டது. 

வைத்திய அதிகாரி சுமித் தலைமையில் இடம் பெற்ற இக்கூட்டத்தில் புத்தளம் உதவி பிரதேச செயலாளர் வீரேசகரவும் கலந்து கொண்டதுடன் செயலாளராக எச்.எம்.ஷபீக் தெரிவு செய்யப்பட்டார். 

The new development committee of the base hospital Puttalam was elected and the H.M. Shafeek is the secretary.






Post a Comment

0 Comments