Subscribe Us

புத்தளம் சாஹிரா கல்லூரியில் அரபா தினம் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு இடம் பெற்ற நிகழ்வு

புத்தளம் சாஹிரா கல்லூரியில் அரபா தினம் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு இடம் பெற்ற நிகழ்வில் அஷ்ஷேய்க் ஆஸாத் சிராஸ் ( நளீமி), அஷ்ஷேய்க் ஜிப்னாஸ் ஆகியோர் உரையாற்றினர். ஹஜ் தொடர்பில் இசை சித்திரமொன்றை மாணவர்கள் வழங்கினார்கள்.

-Mohamed Muhsi-







Post a Comment

0 Comments