Subscribe Us

header ads

Future Leaders Conference 2016 ல் புத்தளம் சாஹிரா கல்லூரி மாணவர்கள்


Sri Lanka UNITES அமைப்பு ஆகஸ்ட் 19-23 வரை மாதம்பையில் நடத்திய Future Leaders Conference 2016 ல் கலந்து கொண்டு சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்திய புத்தளம் சாஹிரா கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதிபர் எஸ்.ஏ.சி.யாகூப், பிரதி அதிபர் நிஹாரா ரியாழ்தீன், பொறுப்பாசிரியரும் Sri Lanka UNITES புத்தளம் இணைப்பாளருமான எம்.ஏ.எம். பஸீல் சகிதம் மாணவர்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

-Mohamed Muhsi-

Post a Comment

0 Comments