Subscribe Us

header ads

வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் மலேசியாவில் அங்குரார்ப்பண உரை - படங்கள்


மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருக்கும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் மலேசியாவில் நேற்று (05/09/2016) ஆரம்பமான பன்கோர் டயலொக் (Pangkor Dialogue) மாநாட்டில் பிரதம அதிதியாகப் பங்கேற்று அங்குரார்ப்பண உரை நிகழ்த்தினார்.

இந்த மாநாட்டில் இடம்பெற்ற “நிலைபேறான பொருளாதார முன்னேற்றம்” என்ற கருப்பொருளிலான  இரண்டாவது நிகழ்விலும் அமைச்சர் உரையாற்றினார்.  

அமைச்சின் ஊடகப்பிரிவு 







Post a Comment

0 Comments