வடமேல் மாகாணத்தில் உள்ள 8 கல்வி வலயங்களிலும் உள்ள bilingual unit பாடசாலைகளின் Grade 9 & 10 மாணவர்களுக்கான விவாதப் போட்டியின் மாகாண மட்டப் போட்டி வாரியபொலவில் இடம் பெற்ற போது புத்தளம் பாத்திமா பாலிகா முஸ்லிம் கல்லூரி மகோ கல்வி வலய விஜயபா மத்திய கல்லூரியை
வெற்றி கொண்டது. 8 பாடசாலைகளும் இவ்விரு பாடசாலைகளாக மாத்திரமே போட்டியிடச் செய்யப்பட்டன. இறுதியாக குருணாகல் மலியதேவ 1063, புத்தளம் பாத்திமா பாலிகா கல்லூரி 1062, சிலாபம் நஸ்ரியா மத்திய கல்லூரி 947 என்ற புள்ளிகள் அடிப்படையில் முதல் மூன்று இடங்ளும் அறிவிக்கப்பட்டன.
விவாத அணி...
Sarah Muhsi (Leader)
Nadha Yahya
Amna Moufeer
Zamrina Anoordheen
-Mohamed Muhsi-
0 Comments