Subscribe Us

உளுக்காபள்ளம் கிராமத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த கலாஓயா நீர் பனையடிச்சோலை,நாயகர் சேனை வரை -படங்கள்

உளுக்காபள்ளம் கிராமத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த கலாஓயா நீர் வினியோகத்திட்டம் தற்போது வடமேல் மாகாண சபை உறுப்பினர் Mohamed Niyas அவர்களின் வேண்டுதலின் பயனாக தலைவர் அல் ஹாஜ் ரவூப் ஹகீம் அவர்களின் உத்தரவுக்கமைய பனையடிச்சோலை.நாயகர் சேனை.மற்றும் உளுக்காபள்ளம் போன்ற பிரதேசத்தில் வாழும் உள்ளுர் மக்களுக்கும் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வேலைகள் நடைபெற்று வருகின்றது.






Post a Comment

0 Comments