ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் - புழுதிவயல் கிளை சார்பில் பனையடிச்சோலை தவ்ஹீத் ஜும்மா மர்கஸ் முன்பாக உள்ள திடலில் நடைபெற்றது. அதில் ஆண்களும் பெண்களுமாக நூற்றுக் கணக்கானோர் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
பெருநாள் உரையினை SLTJ அழைப்பாளர் சகோ. ஜவாத் நிகழ்தினார்.
0 Comments