சில நாட்களாக வாட்ஸ்அப்பில் ஓர் வதந்தி பரவிக்கொண்டு இருக்கிறது
இந்த ஆண்டு குர்பானிக்காக ஆடு வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம். ஆட்டின் காதை திருப்பி பாத்து வாங்கவும். பின் புறம் கருப்பு கட்டி மாதிரி இருந்தால் அந்த ஆட்டை கன்டிப்பாக வாங்க வேன்டாம். அது கங்கு வைரஸ் ஆகும். இதை மற்ற குரூப்பிளும் ஷேர் செய்யுங்கள். என்று வரும் இந்த தகவல் பொய்யானது
யாரும் ஷேர் வேண்டாம். அதற்க்கு பெயர் கங்கு வைரஸ் இல்லை. அதற்க்கு பெயர் உண்ணி, இவை அனைத்து ஆடுகளிலும் இருப்பது தான். கங்கு என்ற ஒன்று இதுவரை இருப்பதாக மருத்துவர்களும் இதுவரை அறிவிக்கவில்லை ஆகையால் இதுபோன்ற செய்திகளை பரப்பவும் நம்பவும் வேண்டாம்.
0 Comments