ISOFT கல்வி நிறுவனத்தில் கணினி கல்வியை நிறைவு செய்த சுமார் 200யிற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புத்தளம் நுஹ்மான் வரவேற்பு மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்சிகழ்வில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் புத்தள முன்னால் நகர பிதா கே.ஏ. பாயிஸ் , எஸ்.எம் இல்ஹாம் மரைக்கார் (கல்விமான்), ஆசிரியர் எம்.முஹ்சி,ஸாகிரா பாடசாலையின் அதிபர் திரு.யாகூப், திருமதி.ரிஸ்கியா (ஆசிரியர்) மற்றும் ISOFT நிறுவனத்தின் ஸ்தாபர் ஏ.கே.எம் அப்ராஸ் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடதக்கது.
ISOFT PUTTALAM
College of ICT Education, Puttalam, Sri Lanka.
(+94 77 355 5540)
(+94 77 355 5540)





























1 Comments
JAZAKALLAH Hairan for the updates regarding our Ceremony
ReplyDelete