Subscribe Us

header ads

புத்தளம் தப்போவ குளத்தில் இடம் பெற்ற வெள்ள அனர்த்த முதலுதவிப் பாசறையில் சாஹிரா கல்லூரி மாணவர்கள் - படங்கள்

புத்தளம் தப்போவ குளத்தில் இடம் பெற்ற வெள்ள அனர்த்த முதலுதவிப் பாசறையில் சாஹிரா கல்லூரி மாணவர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

Police Saving Unit இதனை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சாஹிரா கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் துபைல் நீரில் மிதந்து மாணவர்களுக்கான பயிற்சியை செய்து காண்பிக்கின்றமையை படங்களில் காணலாம்.

-Mohamed Muhsi-





Post a Comment

0 Comments