Subscribe Us

header ads

கங்காருவை திண்டாட வைத்த ஹேரத்தின் சுழற்பந்து வீச்சு - வீடியோ


இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபாரமாக வெற்றி பெற்றது.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரை 3 – 0 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பறியமை குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ரங்கன ஹேரத் இறுதி போட்டியில் 13 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

முதலாவது இன்னிங்ஸில் 81 ஓட்டங்கனை கொடுத்து 6 விக்கட்டுகளை வீழ்த்தியதுடன், இரண்டாம் இன்னிங்ஸில் 64 ஓட்டங்களை கொடுத்து 7 விக்கட்டுகளை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

இது ஹேரத்தின் சிறந்த பந்து வீச்சு என கிரிக்கட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டாது இன்னிங்ஸின் போது அவுஸ்திரேலியா அணியை திண்டாட வைத்த ஹேரத்தின் சுழற்பந்து வீச்சு கீழே உள்ள காணொளியில்...

Post a Comment

0 Comments