Subscribe Us

header ads

புத்தளம் அஷ்ரபியா அரபிக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா - படங்கள்

புத்தளம் நூர் நகரில் அமைந்துள்ள அஷ்ரபியா அரபிக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா (28.08.2016) அதன் தலைவர் அல்ஹாஜ் எம்.எம்.ரிகாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இதில் பாட நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்கள் கெளரவிக்கப்பட்டு அவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னால் கால்நடை வள பிரதியமைச்சரும்,முன்னால் பாராளுமன்ற உருப்பினரும்,முன்னால் நகரசபை தலைவருமான கெளரவ கே.ஏ.பாயிஸ் அவர்கள் கலந்துக்கொண்டு பாடநெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.

-HAMEED USHAMA-








Post a Comment

0 Comments