Subscribe Us

தேசிய சுதந்திர முன்னிணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜர்


தேசிய சுதந்திர முன்னிணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் இன்றும் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனத்திற்கு பணியாளர்களை இணைத்துக்கொண்டமை தொடர்பான விசாரணைகளுக்கே இவர் இன்று அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இது தொடர்பான விசாரணைகளுக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிலும்முஸம்மில் கடந்த வாரம் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments