கல்பிட்டி அல் ஹிரா ஆரம்ப பாடசாலை 2013ம் ஆண்டு ஆரம்பித்து சுமார் 200 மாணவர்கள் தரம் 1,2,3 வகுப்புகளில் கல்வி கற்கிறார்கள் ,இம்மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு வட மேல் மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் N,T.M.தாஹிர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க முன்னால் வட மேல் மாகாண முதலமைச்சர்ரும் விளையாட்டுத் துறைகளில் அமைச்சருமான தயாசிறி ஜயசேகர அவர்கள் 5லட்சம் ரூபாவை மைதானத்திற்கு பெரல் இடுவதற்கு வழங்கியுள்ளார்..
0 Comments