பாராளுமன்றத்தின் அனுமதியின்றி வற் வரியினை 15 சதவீதமாக அதிகரித்தமைக்கு எதிராக உயர் நீதிமன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
அது , பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 5 பேர் தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதாகும்.
தலைமை நீதிபதி கே.ஶ்ரீ பவன் உள்ளிட்ட உயர்நீதிமன்ற நீதவான் குழுவினரால் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.


0 Comments