Subscribe Us

நாமல் கைது: சட்டத்தரணி கொந்தளிப்பு! -வீடியோ

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று கைதுசெய்யப்பட்டுள்ளர். 

இந்நிலையில் இக்கைது தொடர்பில் அவரது சட்ட த்தரணி தகவல்கள் சிலவற்றை ஊடகங்களுக்கு வெளியிட்டார்.

இக்கைது தொடர்பில் நேற்றைய தினமே அமைச்சர்கள் தகவல் வெளியிட்ட தாகவும், பொலிஸாருக்கு சுயாதீனமாக செயற்படமுடியாமல் இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர் பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் நாமலின் சட்டத்தரணி முன்வைத்தார்.

Post a Comment

0 Comments