நேற்று நடைபெற்ற கல்பிட்டி அல்ஹிரா ஆரம்பபாடசாலையின் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா வெகு விமர்சையாக பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் குவைட் (MERCY) உறுப்பினர்கள் மற்றும் அரசியல் வாதிகள், பெற்றோர்கள்,மாணவர்கள்,ஊர் நலன் விரும்பிகள் அனைவரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடதக்கதாகும்
-Rizvi Hussain-





























0 Comments