Subscribe Us

header ads

பாலித தெவரப்பெருமவிற்கு அவசர இதய அறுவை சிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது - வீடியோ

பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவிற்கு கொழும்பு தனியார் மருத்துவமனையொன்றில் அவசர இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போதைய தகவல்களின் படி குறித்த அறுவை சிகிச்சை வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Post a Comment

0 Comments