Subscribe Us

header ads

உங்கள் இல்லங்களில் விரைவில் துதி எப் எம் 103.1 Mhz

மாவனல்லை JM MEDIA COLLEGE இன் மாணவ மாணவிகள் JM MEDIA PRODUCTION உடன் இணைந்து நடாத்தும் 3 நாள் வானொலி நிகழ்வுகள் எதிர்வரும் மே மாதம் 6,7,8 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது.

நேயர்கள் எப் எம் 103.1 இலும் www.jmmedia.lkஎன்ற இணையதளத்திலும் உங்கள் SMART போன்களில் JM MEDIA மொபைல் APP இலும் கேட்டு மகிழலாம்.

துதி FM
***********
பத்தோடு பதினொன்றல்ல,
அத்தனையும் புத்தம் புதிய,
நிகழ்ச்சி வடிவங்கள்..!

மேலதிக தகவல்களுக்கும் வானொலி விளம்பரங்களுக்கும் 0777 362 492



Post a Comment

0 Comments