டெல்லியில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில், வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த ஷூவுக்குள் குட்டி நாகம் ஒன்று புகுந்துவிட்டது. நல்லவேளையாக அதனை அணியும் முன்னரே சம்பந்தப்பட்டவர் கண்ணில் அது தென்பட்டுவிட்டதால், அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை.
சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ள அந்த சம்பவத்தின் வீடியோ இங்கே...


0 Comments