அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் இஸ்ஹாக் ரஹுமான் இணைந்துவிட்டதாக ஒரு பிழையான செய்தி இணையங்களில் பரவி வருகின்றது அதின் உண்மை தன்மை இதுதான்
இலங்கைக்கான மலேசியாவின் புதிய உயர்ஸ்தானிகராக பதவியேற்றுள்ள வான் சைய்தீ வான் அப்துல்லாஹ் அவர்களை வரவேற்கும் நிகழ்வு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களது பாராளுமன்ற அலுவலகத்தில் கடந்த செவ்வாய்கிழமை (07) பிற்பகல் நடைபெற்றது. இந் நிகழ்வில் அநுராதபுரம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களும் கலந்துகொண்டார்.
-Samzul Rasheed


0 Comments