பாறுக் ஷிஹான்
யாழ் மாவட்ட சர்வ மத பேரவையின் மாதாந்த கூட்டத்தில் இப்தார் நிகழ்வு ஒன்று கடந்த தினம் (25) சனிக்கிழமை அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
யாழ் ஒஸ்மானியா கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இப்தார் நிகழ்விற்கு யாழ் கோப்பாய் கல்வியற் கல்லூரி ஆசிரியர்கள் ஏற்பாட்டாளர்களினால் அழைக்கப்பட்டிருந்தனர்.
இதன் போது சர்வ மத பேரவையின் முஸ்லீம் பிரதிநிதியாக மௌலவி சுபியான் கலந்து கொண்டிருந்தார்.
0 Comments