பாறுக் ஷிஹான்
மக்கள் பணிமனையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள 16 பள்ளிவாசல்களிற்கு பேரிச்சம்பழங்கள் வழங்கப்பட்டன.
கடந்த சனிக்கிழமை(26) பணிமனையில் நடைபெற்ற நிகழ்வில் வைத்து ஒவ்வொரு பள்ளிவாசலுக்குமான பேரிச்சம்பழங்களை பள்ளிவாசல் நிர்வாகத்தினர் பெற்றுக்கொண்டனர்.
மதியம் 2.30 மணியளவில் நடைபெற்ற நிகழ்வில் மக்கள் பணிமனை தலைவர் மௌலவி சுபியான்,அவரின் இணைப்பாளர் எம்.கலீல் ஷாப்,சமூக சேவகர் சுனேஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேரிச்சம்பழங்களை வழங்கி வைத்தனர்.
0 Comments