கற்பிட்டி வாழ் வெளிநாட்டு உறவுகளே உங்கள் உதவிகளை கற்பிட்டி SLTJ கிளையிடம் வழங்குங்கள்.
கடந்த 4 நாட்களாக இலங்கையில் இயற்கை கோரத்தாண்டவம் அரங்கேறுகிறது. அவர்கள் அன்றாட வாழ்க்கையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அவர்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தையும் கற்பிட்டி SLTJ கிளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இங்கு பாதிக்கபட்ட எம் உறவுகள் அனைவருக்கும் மருத்துவம் மற்றும் உலர் உணவு பொருட்கள் என கட்டாயமாக தேவைப்படுகிறது. உங்களால் இயன்ற பண உதவிகளையோ பொருள் உதவிகளையோ கற்பிட்டி SLTJ கிளையினரிடம் சமர்பிக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறோம்...


0 Comments