i Soft Collegeஇல் நடத்தப்படும் Graphic Designer Training Program கற்கைநெறியின் இரண்டாவது தொகுதி (2nd Batch) மாணவர் சேர்ப்பு ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.
எதிர்வரும் 14ஆம் திகதி சனிக்கிழமை முதல் பாடங்களை ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
கற்கைநெறியில் இணைந்துகொள்ள விரும்புவோர் i Soft College இல் பெயர்களைப் பதிவுசெய்துகொள்ளுங்கள்.
கிராபிக்ஸ் வடிவமைப்பை சுய தொழிலாக செய்யக் கூடிய விதத்தில் தொழில் பயிற்சியை வழங்கும் விதமாக இக் கற்கைநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இக் கற்கைநெயிணை ஆண், பெண் இரு பாலாரும் பயிலலாம்.
மேலதிக விபரங்களுக்கு:
077 355 5540 (Mohamed Afras)
071 486 6965 (ஹிஷாம் ஹுஸைன்)


0 Comments