புத்தளத்தினை பிறப்பிடமாக கொண்ட சகோதரர் ிர்சாத் றஷ்மத்துல்லா புத்தளத்தினை பிறப்பிடமாக கொண்டாலும் பாசிச பயங்கரவாத புலிகளினால் 1 மணித்தியாலயத்தால் விரட்டப்பட்ட வட புல முஸ்லிம்களுக்காக அமைச்சர் றிஷாட் பதியுதினுடன் சேர்ந்து வடபுல முஸ்லிம்களின் பிரச்சினைகளை இலங்கை மட்டுமல்லா கடல் கடந்து வாழும் மக்களுக்கும் தன்னுடைய எழுத்துறையின் ஊடாக கடந்த 10 வருட காலமாக குரல் கொடுத்த சகோதர் இர்ஷாத் தற்போது எழுத்து துறையில் ஆர்வம் இல்லாமல் இருக்கின்றார்.
வடபுல மக்களுக்காக இவரின் குரல் மீண்டும் ஓளிக்க வேண்டும்.
சமுக சிந்தனை கொண்ட உங்களை போன்ற ஊடகவியலாளர்கள் வாய்முடிமௌனியாக இருந்தால் யார் வட புல முஸ்லிம் மக்களுக்காக எழுத்துறையில் குரல் கொடுப்பது?
உங்களின் எழுத்து பணி மீண்டும் தொடரட்டும்.
வடபுல முஸ்லிம் மக்களின் பிரச்சினைக்கு முற்றுபுள்ளி வைக்க நிங்கள் தொடருங்கள் உங்கள் ஊடக பணியினை....................!.............
எஸ்.எச்.எம் வாஜித்


0 Comments