இன்று நாட்டின் சீரற்ற காலநிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு பல்வேறு இயற்கை அனர்த்தங்கள் நிகழ்ந்துள்ளன.
இதனால் எமது உறவுகள் உயிர்கள் உடமைகள் சேதமடைந்துள்ளதோடு அவர்களின் அன்றாடத் தேவைகள் சரியாக நிறைவேற்றமுடியாமல் அல்லல் படுகின்றனர்.
சுனாமியின் போது எமக்கு உதவிய உறவுகளே அவர்கள் நாம் எப்படியான வேதனை கஷ்டங்களில் இருக்கும் போது அவர்களினால் இயன்ற உதவிகளைச் செய்தார்கள். இன்று அவர்களுக்கு கைமாறு செய்வதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.
இன்ஷா அள்ளாஹ் இதனடிப்படையில் நாளை அல் பலாஹ் உறவுகள் நாளை மருதமுனைக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் என்பவற்றை சேகரிப்பதற்காக வரவுள்ளனர் உங்களால் முடிந்தவற்றைச் செய்து உதவுங்கள்.
அவர்கள் எம் உறவுகள்


0 Comments