Subscribe Us

header ads

வெள்ளத்தின் போது காணாமல் போன தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக புதிய அடையாள அட்டை


அனர்த்தம் காரணமாக தேசிய அடையாள அட்டைகள் காணாமல் போனோரின் தகவல்களை விரைவாக பெற்று தருமாறு ஆட்பதிவுத் திணைக்களம், கிராம சேவகர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அறிவித்துள்ளது.

தேசிய அடையாள அட்டைகள் காணாமல் போனோரின் தகவல்களை விரைவாக பெற்று தருமாறு ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

காணாமல்போன அடையாள அட்டைக்கு பதிலாக மக்களுக்கு புதிய அடையாள அட்டையை மீண்டும் விரைவாக பெற்று கொடுக்கும் நடவடிக்கையை அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments