கொழும்பு மாவட்டத்தை பாதித்துள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்துள்ள சொத்துகளை மீள் கட்டமைப்பு செய்வதற்காக ரூபாய் 15 ஆயிரம் கோடி முதல் 25 ஆயிரம் கோடி வரை நிதி செலவிட வேண்டி வரும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் ஊடாக நிதியை பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக நிதி அமைச்சில் நேற்று இடம்பெற்ற கொழும்பு மாவட்ட குழு கூட்டத்தின் போது நிதி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.


0 Comments