Subscribe Us

header ads

“நம்மவரை நாம்”கௌரவித்து பெருமை சேர்க்கும் மகத்தான பணியை ஆரம்பிக்கின்றது அல் இக்ரா யூத் அமைப்பு


வரலாற்றில் முதன் முறையாக “#நம்மவரை #நாம்”கௌரவித்து பெருமை சேர்க்கும் மகத்தான பணியை குருநாகல் மாவட்டம்  மல்லவபிடிய  பிரதேசத்தில் இருந்து ஆரம்பிக்கிறது ..  #அல் இக்ரா யூத் அமைப்பு

தேசிய இளைஞர் சேவை மன்றம் மற்றும் அல் இக்ரா இளைஞர் கழகம் இனைந்து நடாத்தும்  சமூக அக்கறை கொன்ட இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கழை களாசார நிகழ்வும் நடைபெர உள்ளது 

இம்மாதம் 29ஆம் திகதி  மல்லவபிடிய அல் ஹம்றா பாலர் பாடசாலையில் காலை 9.30மணிக்கு நடைபெரும் இன்ஷா அல்லாஹ் 

நீங்களும் சமூக அக்கறை கொன்ட இளைஞர் யுவதிகளா ? 

நீங்களும் சாதிக்க துடிக்கும் இளைஞர்களா ?

ஆம் உங்களுக்கும் இவ் நிகழ்வில் கலந்த கொள்ளளாம் 

உங்கள் வாழ்கை பாதையை முற்றிளுமாக மாற்றி அமைக்க நாங்கள் தயார் 

ஒற்றுமையே எமது பலம் 

நீங்கள் குருநாகல் மாவட்டத்தில் வசிப்பவரா இப்போதே தொடர்பு கொள்ளுங்கள் 

தொடர்புகளுக்கு : 0769806350-0717587333

  #YouthOnMission #Getready4theBigEvent

Post a Comment

0 Comments