Subscribe Us

வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுக் கொண்டிருக்கும் புத்தள மக்களுக்கு இளைஞர்கள் உதவி - படங்கள்


வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுக் கொண்டிருக்கும் நமது உறவுகளுக்கு உதவும் வகையில், 

அவசரமாக சமைத்த உணவுகள் தேவைப்படுகிரது. நன்பகல் 12 மணிக்கு முதல் கலாச்சார மண்டபத்தில் ஒப்படைக்க வேண்டப்படுகின்றது. 

மேலும் உலர் உணவுகளும் மற்றும் பொருளாதார உதவி செய்ய கூடியவர்கள் உடனடியாக புத்தளம் பெரிய பள்ளியை தொடர்பு கொள்ள வேண்டப்படுகின்றது.













Post a Comment

0 Comments