நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பலத்த மழை காரணமாக இலங்கையின் பல பகுதிகளிலும் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றார்கள். உண்ண உணவின்றி, அணிய ஆடையின்றி, தங்குவதற்கு இடமின்றி கஷ்டப்படும் மக்களுக்காக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் இம்முறையும் நிவாரணங்களை சேமிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு அவதியுறும் மக்களுக்காக உங்கள் உதவிகளை வாரி வழங்குமாறு அன்பாய் வேண்டிக் கொள்கிறோம்.
இந்தப் பணிக்கு சகோதர்கள் அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்யும் படியும், மற்ற சகோதரர்கள் மூலமாகவும் வசூல்கள் செய்து உதவி செய்யுமாறும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகம் அன்பாய் கேட்டுக் கொள்கிறது.
ஜமாத்தின் வங்கிக் கணக்கிலக்கம்.
SRILANKA THAWHEED JAMATH,
HATTON NATIONAL BANK
MARADANA BRANCH
A/C NO : 108010104971
தொடர்புகளுக்கு.
0774781477, 0773951616, 0774781479


0 Comments