அதிக கிருஸ்தவர்கள் வாழும் நாடான இங்கிலாந்து நகரங்களில் 'சுப்ஹானல்லாஹ்' என்ற வாசகங்களுடன் ஓடும் நூற்றுக் கணக்கான பேருந்துகள்..!
அரசியல் கட்சிகள், அதன் தலைவர்களின் பட விளம்பரங்களுக்கு இங்கிலாந்து பேருந்தில் தடை உள்ளபோதும்,
மதத்தை பரப்ப, கொள்கைகளை விளக்க தடைகள் ஏதும் இல்லை..!
இங்கிலாந்து கிரிக்கேட் பிளேயர் ஆன மொய்னுல் அலி இந்த விளம்பரத்திற்க்கு அவரால் முடிந்த உதவியை செய்து வருகிறார்.
அல்லாஹ்வின் சாந்தியும், சமாதானமும் இவருக்கு உண்டாக பிரார்த்திப்போம்.


0 Comments