Subscribe Us

I soft நிறுவனத்தின் வேண்டுகோளின் பேரில் மனித உரிமைகளும், முறைப்பாடு செய்யும் முறைகளும்”


புத்தளத்தில் இயங்கிவரும் பிரபல கணனிக் கல்வி நிறுவனமான I soft நிறுவனத்தின் வேண்டுகோளின் பேரில் அங்கு கல்வி கற்கும் மாணவர்களுக்கு “மனித உரிமைகளும், முறைப்பாடு செய்யும் முறைகளும்” எனும் தலைப்பில் எமது CHANGE நிறுவனத்தினால் பயிற்சி வகுப்பு ஒன்று கடந்த 28.04.2016 அன்று நடாத்தப்பட்டது. 


இப் பயிற்சி நெறியை CHANGE நிறுவனத்தின் சட்டத்தரணிகளான தாவுதீன், நதீஹா ஆகியோருடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரி சட்டத்தரணி கலாம் ஆகியோர் நடாத்தினார்கள்.





Post a Comment

0 Comments