CHANGE நிறுவனத்தினால் மற்றுமொரு விழிப்புணர்வு நிகழ்வு “சிறுவர் உரிமை மற்றும் பாதுகாப்பு” என்ற தொனிப்பொருளில் அதிபர் திரு.ஷாபி அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க உலுக்காபள்ளம் மு.ம.வித்யாலயத்தில் 10.05.2016 அன்று 53 நடாத்தப்பட்டது.
CHANGE நிறுவனத்தின் சட்டத்தரணியும் திட்ட முகாமையாளருமான தாவுதீன் அவர்களால் இப் பாடசாலையின் சாதாரன தர மாணவர்களுக்கு மேற்படி விழிப்புணர்வு நிகழ்வு நடாத்தப்பட்டது
.








0 Comments