பாத்திமா நிஃப்லா எனும் மாணவி வீட்டருகில் மின்சாரம் தாக்கி பரிதாப மரணம்.
.انا لله وانا اليه راجعون
வீட்டில் குழித்து விட்டு ஆடைமாற்றுவதற்காக சென்ற போது அருகிலுள்ள தகரத்தில் ஏற்கனவே சோட்டாகி இருந்த மின்சாரம் பட்டு தூக்கி வீசியதில் மேற்படி மாணவி மயங்கி விழுந்துள்ளார்.
எனினும் குறித்த நேரத்தினுள் வைத்தியசாலை செல்ல தாமதமாகியாதால் மாணவியின் உயிர் பிரிந்தது!
(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்
இந்த மாணவியின் நல்லெண்ணங்களும், நற்காரியங்களும் அங்கீகரிக்கப்பட்டு மேலான சுவன வாழ்வு கிடைக்க எல்லாம் வல்ல இறைவன் பேரருள் புரியட்டும்!
ٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَـٰلَمِينَ
ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ مَـٰلِكِ يَوۡمِ ٱلدِّينِ
إِيَّاكَ نَعۡبُدُ وَإِيَّاكَ نَسۡتَعِينُ
ٱهۡدِنَا ٱلصِّرَٲطَ ٱلۡمُسۡتَقِيمَ
صِرَٲطَ ٱلَّذِينَ أَنۡعَمۡتَ عَلَيۡهِمۡ غَيۡرِ ٱلۡمَغۡضُوبِ عَلَيۡهِمۡ وَلَا ٱلضَّآلِّين
الله اكبر
اللهم صلى على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم فى العالمين إنك حميد مجيد
لله اكبر
اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا
وَصَغِيرِنَا وَكَبِيرِنَا وَذَكَرِنَا وَأُنْثَانَا
اللَّهُمَّ مَنْ أَحْيَيْته مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِسْلَامِ
وَمَنْ تَوَفَّيْته مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِ
الله اكبر
السلام عليكم


0 Comments