Subscribe Us

கற்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலைக்கு வடமேல் மாகாண அமைச்சர் விஜயம் (படங்கள்)


கற்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலைக்கு வடமேல் மாகாண சபை உறுப்பினர் நியாஸ் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க  வடமேல் மாகாண அமைச்சர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

பாடசாலைக்கு வருகை தந்த அமைச்சரிடம் பாடசாலை அபிவிருத்தி குழு மற்றும் பெற்றோர்கள்  முறையீட்டின் பிரதிபலிப்பாக அல்-அக்ஸாவில் மீண்டும் ஆரம்ப பிரிவை ஆரம்பிக்குமாறு அதிபரிடம் உத்தரவிட்டுள்ளார்.









Post a Comment

0 Comments