கல்பிட்டி பிரதேச இளைஞ்சர் கழக 2016ம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டி கடந்த 14.05.2016 ம் திகதி சனிக்கிழமை மாம்புரி ரோமன் கத்தோலிக தமிழ் சிங்கள அரச பாடசாலையின் மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடை பெற்றது.
காலை 11.30 மணி அளவில் ஆரம்பமாகிய விளையாட்டு போட்டிகள் மாலை 6.30 மணி அளவில் நிறைவு பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதீதியாக கல்பிட்டி பிரதேச விளையாட்டு பொறுப்பதிகாரி மற்றும் கிராம சேவகர்கள் பலர் கலந்து சிறப்பித்தது விஷேட அம்சமாகும்.
இன் நிகழ்வின் வெற்றி கழகங்கள்
* தலவில இளைஞ்சர் கழகம் முதலாம் இடம் 159 புள்ளிகள்
* 2010 இளைஞ்சர் கழகம் கல்பிட்டி இரண்டாமிடம் 69 புள்ளிகள்
* நுரைச்சோலை இளைஞ்சர் கழகம் மூன்றாமிடம் 68 புள்ளிகள்
-ASFAK HNC-








0 Comments