Subscribe Us

மே தினத்திற்கு பின்பு மஹிந்தவுக்கு வந்த சோதனை


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்ட இராணுவ பாதுகாப்பு இன்று முதல் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவருக்கு இதுவரை பாதுகாப்பிற்காக இருந்த இராணுவ அதிகாரிகள் 102 பேரும் அகற்றப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியின்  ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.


Post a Comment

0 Comments