அம்பாறை – சியம்பலாண்டுவ – 9ம் கட்டை பிரதேசத்தில் கொங்ரீட் தூண் ஒன்று சரிந்து வீழ்ந்ததில், 15வயதான பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் மேலும் ஒரு 15 வயது மாணவர் படுகாயமடைந்த நிலையில் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிர்மாணிக்கப்பட்டு வந்த புதிய கட்டிடம் ஒன்றில் இருந்து இந்த தூண் வீழ்ந்ததாக கூறப்படுகிறது.


0 Comments